உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு, ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாகத் தங்களுக்குள் இருந்த குடும்பப் பிரச்சினையால் ஆத்திரமடைந்த மனைவி,…