தாய்லாந்தில் உள்ள ஒரு கழிப்பறைத் தொட்டிக்குள் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர், குழந்தையின் அழுகுரல்…