கிருஷ்ணசாமி

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக…

3 வாரங்கள் ago

திராவிடக் கோட்டையைத் தகர்க்கப் புதிய பிளான்… சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் திடீர் கைகோர்ப்பு… தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்…!

திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக, தமிழக அரசியலில் சீமான் , டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் வேல்முருகன் ஆகியோர் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். கடந்த…

2 மாதங்கள் ago

“அதிமுக டூ தவெக… பின்னணியில் நடந்த அந்த ‘ரகசிய’ பேரம்?” போட்டுடைத்த கிருஷ்ணசாமி… தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் தவெக மற்ற கட்சிகளைத் தன்வசப்படுத்தி ஒரு வித்தியாசமான குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருவதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடுமையாக…

3 மாதங்கள் ago

“அரசு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க…!” – விஜய்யின் பழைய ‘டயலாக்கை’ வைத்து… வெளுத்து வாங்கிய கிருஷ்ணசாமி… கரூர் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு…!!!

கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று…

4 மாதங்கள் ago

“பதவி இல்லை என்றால் உயிரா போகப் போகிறது..? கிருஷ்ணசாமி காட்டம்… ஷாக்கில் அரசியல் கட்சியினர்..!!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தற்போதைய தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நாகரிகத்திற்கு உதாரணமாக விளங்கிய தமிழக அரசியல்,…

4 மாதங்கள் ago

தங்களது குழந்தைகளைப் பலி கொடுக்கவா.. ஆட்சி அதிகாரத்தை பெண்கள் உங்க கையில கொடுத்தாங்க… முதல்வரை கிழித்தெடுத்த கிருஷ்ணசாமி..!!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை நோக்கி எழுப்பியுள்ள மிகக் கடுமையான…

4 மாதங்கள் ago

கூட்டணி இல்லை.. ஆனாலும் முதலிடம்..! ஓட்டப்பிடாரத்தில் தனி ஒருவனாக மாஸ் காட்டும் கிருஷ்ணசாமி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார். எந்தவொரு பெரிய கூட்டணியிலும்…

6 மாதங்கள் ago

“அதிமுகவால் இனி ஜெயிக்கவே முடியாது!”…. டாக்டர் கிருஷ்ணசாமி எடப்பாடிக்கு கொடுத்த ‘மரண அடி’ சவால்… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழகச் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட புதிய தமிழகம் கட்சி, தற்போது தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும்,…

7 மாதங்கள் ago

“31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகள்”… இந்த சாதனை உங்களுக்கு தெரியுமா?…. டாக்டர் கிருஷ்ணசாமியை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் இடையே கடுமையான சொற்போர் வெடித்துள்ளது.…

7 மாதங்கள் ago