திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் காலாவதியான பாமாயில் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கிடங்குகளில் இருந்து தரமான பொருட்கள் அனுப்பப்படுவதை…