அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் காண்டாமிருகங்களை வேட்டையாட முயன்றதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஜோர்ஹாட் வனப்பிரிவின் தியோக் துணைப்பிரிவுக்கு உட்பட்ட ஹாதிஷால் பகுதியில்…