திருவள்ளுவர் மாவட்டம் அரியத்தூர் கிராமத்தில் காட்டுப் பகுதிக்கு கூலித்தொழிலாளர் ஒருவர் மரம் வெட்ட சென்றுள்ளார். துர்நாற்றம் வீசியதை கண்டு புதரில் எட்டிப் பார்த்தபோது மனித எலும்புக்கூடு மற்றும்…