காங்கிரியாஸ்

“காங்கிரஸ் ஒரு செத்துப் போன கட்சி… எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது”…. துரைமுருகன் கொடுத்த மரண சாட்டையடி….!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி மற்றும் தற்போதைய ஆளும்கட்சியின்…

12 மணத்தியாலங்கள் ago