கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்

“அந்த புள்ளைக்கு நான் அப்பா இல்ல”….. 9 மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொடூரம்… பெங்களூருவில் கணவன் செய்த பகீர் காரியம்….!

பெங்களூருவில் ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டாரால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 மாதங்கள் ago