காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டுவிரல் சிக்கிய இரண்டு வயது குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தையின் கை…