கணவரை காப்பாற்ற கெஞ்சிய மனைவி

“ப்ளீஸ் என் கணவரை காப்பாத்துங்க…” நடுரோட்டில் கெஞ்சிய மனைவி… கண்டுக்காமல் போன வாகன ஓட்டிகள்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடரமணன் (34) என்ற இளைஞர், உரிய நேரத்தில் மருத்துவ உதவியும் மனிதநேயமும் கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில்…

5 மாதங்கள் ago