இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராமும், யூடியூபும் பலரது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டன. அதில் வரும் பகட்டான வாழ்க்கையையும், சொகுசு கார்களையும் பார்த்துவிட்டு, ஒரே நாளில் கோடீஸ்வரனாக…