எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இப்படியும் ஒரு ஐடியாவா..? புது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மடியில் தூக்கிச் சென்ற பெண்.. வைரல் வீடியோ… மிரண்டுபோன நெட்டிசன்கள்..!!

இந்தோனேசியாவில் ஒரு பெண் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். புதிய வாகனம் வாங்கிய மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தாலும், அவருக்கு அந்த ஸ்கூட்டரை ஓட்டத் தெரியாது…

3 மணத்தியாலங்கள் ago