மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபம், கடந்த 2018-இல் நடந்த தீ விபத்துக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறையால் புனரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.…