உயிர் தப்பிய 23 பேர்

நேருக்கு நேர் மோதி கோர விபத்து… சாம்பலான தனியார் பேருந்து… எமனிடம் சென்று வந்த 23 பேர்… திக் திக் நிமிடம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து 23 பேரை ஏற்றிக்கொண்டு இன்று காலை தனியார் ஷூ கம்பெனி பேருந்து ஒன்று சென்று…

10 மாதங்கள் ago