இஷான்

“பாசக்கார பயபுள்ளைங்க” பயிற்சியாளர் காலில் விழுந்த சூர்யகுமார்… இந்திய அணியின் டிரெஸிங் ரூம் பாசம் மைதானத்தில் அம்பலம்…!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டிக்கு பிறகு மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  இந்தியா மற்றும் நியூசிலாந்து…

3 மாதங்கள் ago