இலவச சட்ட ஆலோசனை

இந்த ஒரு நம்பர் இருந்தா போதும்…! இனி வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை…! மத்திய அரசின் ‘நியாய சேது’ பற்றி தெரியுமா…?

சாதாரண மக்களும் சட்டச் சிக்கல்களுக்கு எளிதில் தீர்வுகாணும் வகையில், மத்திய சட்ட அமைச்சகம் 'நியாய சேது' என்ற புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுமக்கள் 7217711814…

4 மாதங்கள் ago