இருபாலர் கல்வி நிறுவனமாக மாற்றம்

“184 வருட வரலாற்றில் முதல்முறை”… சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இனி பெண்களும் படிக்கலாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை…!

தமிழகத்தின் மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பச்சையப்பன் கல்லூரி, தனது 184 ஆண்டுகால வரலாற்றில் ஒரு புதிய வரலாற்றுத் திருப்புமுனையை எட்டியுள்ளது. பல…

4 மணத்தியாலங்கள் ago