இரிடியம் விற்பனை

#BREAKING: இரிடியம் மோசடி – அதிமுக பிரமுகர் உட்பட 30 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாகவும் அதை வெளியில் எடுப்பதற்கு பணம் தேவை என்று கூறியும் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளது…

8 மாதங்கள் ago