ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் வீரர்களின் பங்களிப்பு என்பது ஆரம்பக்காலத்தோடு முடிந்துபோன ஒரு அத்தியாயமாகும். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,…