இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் சிலை ஜெய்ப்பூரில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலை நஹர்கர் கோட்டையில் அமைந்துள்ள ஜெய்ப்பூர் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவப்படும்.…