ரேஷன் கார்டு என்பது மானிய விலையில் உணவு தானியங்களைப் பெற உதவுவதோடு மட்டுமன்றி, பல்வேறு அரசு நலத்திட்டங்களை அடைவதற்கும், முகவரிச் சான்றாகவும் பயன்படும் மிக முக்கியமான ஆவணமாகும்.…