தமிழகத்தின் கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்திக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…