ஆமணக்கு இலை

“யாரும் சொல்லாத ரகசியம்… வெறும் இலைதானே என்று ஒதுக்காதீர்கள்!… ஆமணக்கு இலை செய்யும் அந்த 5 மிராக்கிள் இதோ”…!!!

விளக்கெண்ணெயைப் போலவே ஆமணக்கு இலைகளிலும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் பொதிந்துள்ளன. இதிலுள்ள ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கங்களையும், நீண்டகால வலிகளையும் குணப்படுத்தும்…

2 வாரங்கள் ago