ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே 20) நாடளாவிய கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.…