ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் அறிவுத்தூண்கள். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும், அவர்களின் ஒழுக்கத்தை வடிவமைப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஆசிரியர்களின் கண்டிப்பும், அவர்கள் கற்றுத்தரும் வாழ்க்கைக்கு உகந்த பாடங்களுமே…