அ.தி.மு.க. வார்டு செயலாளரை கொலை

தேநீர் குடிக்கச் சென்ற இடத்தில் ரத்த வெள்ளம்…… நடுரோட்டில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. விழுப்புரத்தில் பட்டப்பகலில் அதிர்ச்சி….!

விழுப்புரத்தில் நிதி நிலுவை தொடர்பான தகராறில், அ.தி.மு.க. வார்டு செயலாளரை போதை ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

4 நாட்கள் ago