அழுத குழந்தை

“என் வாழ்க்கையே போச்சு” அழுத குழந்தைக்கு விமானத்தில் ஜன்னல் சீட் கொடுக்க மறுத்த பெண்… வீடியோ வைரலானதால் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு..!

பிரேசிலைச் சேர்ந்த ஜெனிஃபர் காஸ்ட்ரோ என்ற பயணி, GOL ஏர்லைன்ஸ் விமானத்தில், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னல் இருக்கையை, அழும் குழந்தைக்கு கொடுக்க மறுத்துவிட்டார். ஜன்னல் இருக்கை அருகே…

2 மணி நேரங்கள் ago