அல்போர்ன் இசைத் திருவிழா

“அம்மாடியோ… 2,200 மீட்டர் உயரத்தில் மிரளவைத்த மர்ம இசை… இணையத்தை உலுக்கும் ஸ்விஸ்… மலைகளின் அல்போர்ன் திருவிழா…!!”

சுவிட்சர்லாந்தின் நென்தாஸ் பகுதியில், பனிமூடிய மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான புல்வெளிகளுக்கு நடுவே நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற அல்போர்ன் இசைத் திருவிழா உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.…

3 மாதங்கள் ago