மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்தி (SMS) அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தற்போது கையிலெடுத்துள்ளது.…