ஹைதராபாத்தில் கடந்த வாரம் தம்பதியினர் ரயினில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவர்கள் மதமாற்றக் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அவர்களது 14 வயது மகன் குற்றம் சாட்டியுள்ளார். வாரங்கலைப்…