தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் 216, ஆங்கிலம் 197,…