அமைச்சர் பி.கே. சேகர்பாபு மகன்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

#Breaking: அமைச்சர் சேகர்பாபு மகன்கள் இடங்களில் அதிரடி ரெய்டு…அதிகாலை 5 மணி முதல் பரபரப்பு… சிக்கிய ரகசிய ஆவணங்கள்…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் முக்கிய முகமும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபுவின் மகன்களுக்குத் தொடர்புடைய இடங்களில்…

4 வாரங்கள் ago