அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான பி. தங்கமணி அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அதிமுகவிற்காகவே அர்ப்பணிக்கப்பட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது உயிர்மூச்சு இருக்கும் வரை…