இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை எரிவாயு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…