அதிர வைக்கப் போகும் அமமுக

“40,000 வாக்குகள், இது வெறும் ஆரம்பம்தான்”… தென் மாவட்டங்களை அதிர வைக்கப் போகும் அமமுக… டிடிவி தினகரனின் அடுத்த மூவ்…!!!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனின் அமமுக, திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வலுவான திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த தேர்தலில்…

2 மாதங்கள் ago