திருப்பத்தூரில் பள்ளித் தேர்வுகள் முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, பிளஸ்-2 மாணவிகள் சிலர் செய்த விபரீதமான செயல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தேர்வுகள் முடிந்ததும் மாணவர்கள்…