அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்…