விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையில் ஆவேசமாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக மற்றும் பாஜக இடையிலான ரகசிய உறவை மிகக்கடுமையாகச் சாடினார்.…