#image_title
ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
#image_title
அதன் பிறகு தமிழில் வந்தான் வென்றான் மற்றும் காஞ்சனா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவரின் அடிபாலும் அழகாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.
#image_title
தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். அதே சமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இந்த நிலையில் டாப்ஸி சமீபத்தில் டன்கி படத்தில் அதிகளவில் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் அவர் பேட்டி ஒன்றில், பணத்துக்காக மட்டும் படங்களில் நடிக்கல.
#image_title
கதை பிடிச்சி தான் நடிச்சேன். ஆனால் இப்போதெல்லாம் படங்களில் ஹீரோயின்களை ஹீரோக்கள் தான் தேர்வு செய்கிறார்கள். ஹீரோக்கள் தங்களை விட குறைவான சம்பளம் வாங்க கூடிய ஹீரோயின்களை தான் தேர்வு செய்யுறாங்க அப்படின்னு பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் தவெகவின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வரும் நிலையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்…
பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவரும், பிரபல தனியார் தமிழ் செய்தி சேனலின் இயக்குநருமான…
மும்பையின் காட்கோபர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று நடந்த ஒரு கொடூரச்…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மருத்துவத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற கொடிய நோய்களுக்கான தீர்வுகளை…
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து யூடியூப்பில் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், கைதாகும் அபாயத்தில்…
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,…