தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், இன்று மதியம் 3 மணிக்கு மேல் னையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார்.
நீண்டகாலமாக காங்கிரஸ் பேரியக்கத்தில் பணியாற்றி வந்த செல்வம், தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது தனது ஆதரவாளர்களுடனும், அதிருப்தியில் உள்ள பிற காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் தவெகவில் ஐக்கியமாகிறார். சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவெக தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் சூழலில், அனுபவம் வாய்ந்த ஒரு முக்கிய நிர்வாகியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…