நடிகை vj சித்ராவிற்கு பதிலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் தான் பிரபல சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி. மேலும் அதற்கு முன்பு அவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வந்த அவர் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க வந்த பின் அந்த தொடரில் இருந்து வி லகினார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்கு அதிக அளவு ரசிகர்களும் கி டைத்திருக்கிறார்கள். மேலும், இளம் நடிகையான காவ்யா தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அ திக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ப தி விட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் சமீபத்தில் காவியா அறிவுமணி டி ஷார்ட் மற்றும் ஜீன்ஸில் கைகளை தூ க்கி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…