Categories: CINEMA

அவ்ளோ பெரிய வீடும் காலி.. சுனாமியில் இருந்து தப்பிச்சி வந்ததே பெரிய விஷயம்.. சூர்யா மட்டும் இல்லனா.. மனம் திறந்த நடிகை விஜி..

தமிழகத்தை புரட்டிப்போட்ட ஒரு சம்பவமாக நடந்தது, 2006ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி. சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், கடலில் ஏற்பட்ட சுனாமியால் வெள்ளத்தில் மூழ்கி பலர் உயிரிழந்தனர். கடலோர பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வீடுகளை, உடைமைகளை, உறவுகளை இழந்தனர். நாகர்கோவிலில், வேளாங்கண்ணி பகுதியில் கடலோரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ மக்கள் பலரும், சுனாமியில் சிக்கி உயிரிழந்த துயர சம்பவங்கள் நடந்தன. இந்த சுனாமி விஷயத்தை மையப்படுத்தி, கமல்ஹாசன் நடித்த படம்தான் தசாவதாரம்.

இந்நிலையில், நடிகை விஜி சந்திரசேகர் தனது சுனாமி அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார். இவர், நிறைய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை. சன் டிவியில் அழகி சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். கிழக்குச் சீமையிலே படத்தில், வடிவேலுவுக்கு ஜோடியாக பரிசல் ஓட்டும் பெண்ணாக நடித்திருப்பார். பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அம்மாவாக, சத்யராஜ் மனைவியாக விஜி நடித்திருப்பார்.

சுனாமி குறித்து பேசிய அந்த நேர்காணலில் நடிகை விஜி சந்திரசேகர் கூறியதாவது, சுனாமி ஏற்பட்ட போது வீட்டுக்குள் கடல்நீர் வெள்ளமாக புகுந்துவிட்டது. கண்ணாடி, கட்டில்கள் எல்லாம் ஆடுகின்றன. அப்போது, அல்லா இந்த உலகத்தை காப்பாற்று என வேண்டிக்கொண்டேன். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள 300 குடும்பங்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு நடிகர் சூர்யா அரிசி, பருப்பு, பாய், பிளாஸ்டிக் குடம், டம்ளர் உள்ளிட்ட பல பொருட்களை கொடுத்து உதவினார். நிறைய பேருக்கு படகுகள் உடைந்துவிட்டன. அவற்றை எல்லாம் நாங்களும் சரிசெய்து கொடுத்தோம். எங்களால் முடிந்த உதவிகளை அப்போதும் செய்து கொடுத்தோம், என்று கூறியிருக்கிறார் நடிகை விஜி சந்திரசேகர்.

Sumathi
Sumathi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

9 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

11 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

12 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

12 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

12 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

15 மணி நேரங்கள் ago