தமிழ் சினிமாவின் மிகவும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா , தற்போது தனது அடுத்த பெரிய படமான கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்த படத்தில் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், இது பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது. இதில் லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் ஒரு வழக்கறிஞராகவும் நடிக்கிறார். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘கருப்பு’ படக்குழு இந்த படத்தின் டீசர் இன்று சூர்யாவின்ப பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…