ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தின் நடிக்கிறார். இந்த படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சிங்கம் படத்துக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் ஒரே நேரத்தில் சூர்யா 47 படமாக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. சென்னையில் நடந்த இந்த படத்தின் துவக்க விழா பூஜையில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா நசீம், இயக்குனர் ஜித்து மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…