நகைச்சுவை நடிகராக சினிமாவில் பயணத்தை ஆரம்பித்தவர் இன்று பலத்தடைகளைத் தாண்டி மாஸ் ஹீரோவாக உருவெடுத்துநிற்கிறார். விடுதலை, கருடன், கொட்டுக்காலி என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மாமன் திரைப்படத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரின் நெஞ்சிலும் குடிபெயர்ந்து உள்ளார். இதைத்தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை மற்றும் மன்றாடி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் சூரி அவர்களுக்கு இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சூரிய அவர்களின் சொத்து மதிப்பு விவரம் குறித்து தகவல் பரவிவருகிறது. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு படத்திற்கு சம்பளம் ரூ. 5 கோடி வாங்குகிறாராம். சினிமா மட்டுமில்லாமல் மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஏராளமான ஓட்டல்கள் நடத்தி வருகிறார். பெரிய பிசினஸ்மேன் ஆகவலம் வருகிறார் சூரி. சுமார் ரூ.70 கோடிக்கும் மேல் இருக்குமாம் இவருடைய சொத்து மதிப்பு.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…