Categories: CINEMA

மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்த ‘சூரரைப் போற்று’ பட நடிகை… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

நடிகை அபர்ணா முரளியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா  பாலமுரளி. இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பையும் பெற்றது.இத்திரைப்படம் 5 தேசி விருதுகளை வென்று குவித்தது. இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகி ஆகவும் விளங்கி வருகிறார்.

‘மகேசிண்ட பிரதிகாரம்’ என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும், ‘சண்டே ஹாலிடே’ என்ற படத்தில் அனு என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மலையாள திரை உலகில் பிரபலமானார். இவர் கேரளாவில் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். கே பி பாலமுரளி மற்றும் சோபா முரளி ஆகியோருக்கு பிறந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்….

Begam

Recent Posts

“ஷோபாவோட வாழ்க்கைய பாலு மகேந்திரா அழிச்சிட்டான்… அவனக் கண்டாலே எனக்குப் புடிக்காது “ ஓப்பனாக பேசிய மெட்டி ஒலி சாந்தி!

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…

28 mins ago

என் கணவர் இந்தியாவுக்காக நிறைய மெடல்ஸ் வாங்கிருக்காரு.. பாடகி சுசித்ராவின் 2-வது கணவர் இவர்தானா..?

பிரபல பாடகியான சுசித்ரா கடந்த 2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காக்க காக்க படத்தில் இடம்…

38 mins ago

இணையவாசிகளை அலறவிட்ட ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…

1 hour ago

அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…

2 hours ago

பாடகி சுசித்ராவால் காற்றில் பறந்த மானம்.. கார்த்திக்கின் 2-வது மனைவி போட்ட பதிவு.. இது வேற லெவல்ல..!

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…

3 hours ago

கவிப்பேரரசுனா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

3 hours ago