Categories: சினிமா

சன் டிவி உருவாக இதுதான் காரணம்… வீடியோ கேசட் செய்த அதிசயம்… பக்காவா பிளான் போட்ட கலாநிதி மாறன்…!!

Spread the love

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமானது சன் டிவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலாநிதி மாறனின் சன் டிவி இப்போது பிரபலமாக இருக்கிறது. சீரியலாகட்டும் படமாகட்டும் நட்சத்திர நிகழ்ச்சிகளாகட்டும் சன் டிவிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

பலரது வீட்டிலும் சன் டிவி கண்டிப்பாக தொடர்ந்து பார்க்கப்படும் சேனலாக இருக்கும். ஆனால் இந்த சன் டிவியை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கலாநிதி மாறனுக்கு எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. சன் டிவி தான் முதல் தனியார் சேனலாக உருவெடுத்தது.

இந்த சேனலுக்கு அடித்தளம் என்ன என்பது தெரியுமா? அமெரிக்காவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்த கலாநிதிமாறனுக்கு அங்கு ஏராளமான தனியார் சேனல்கள் இருப்பதைப் பார்த்ததும் தனியார் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை தோன்றியது.

 

அதனை எப்படி இந்தியாவில் செயல்படுத்துவது என்று யோசித்தவர் முதல் கட்டமாக பூமாலை என்ற வீடியோ கேசட் ஒன்றை தயார் செய்தார். அந்த கேசட்டில் நட்சத்திரங்களின் பேட்டி, பாடல்கள், படத்தொகுப்பு உள்ளிட்டவைகளை பதிவு செய்து வெளியிட்டார். அதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு தான் இன்று சன் டிவி இந்த அளவிற்கு விருட்சமாக வளர்ந்ததற்கு காரணம் என்று கூறலாம்.

indhuramesh

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

2 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

2 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

3 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago