“ட்விஷா சர்மா மரண வழக்கில் திடீர் திருப்பம்!.. பியூட்டி பார்லரில் 3 மணி நேரம்… அடுத்த சில மணி நேரத்தில் மரணம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி”..!!

Spread the love

போபால் நகரில் 33 வயதான ட்விஷா சர்மா என்ற பெண் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கடந்த மே 12ஆம் தேதி போபாலில் உள்ள ‘எக்ஸ்பிரஷன் பியூட்டி பார்லர்’ (Expression Beauty Parlour) என்ற அழகு நிலையத்திற்குச் சென்றிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வீடியோ பதிவில், ட்விஷா சர்மா எந்தவிதமான மன அழுத்தமும் இன்றி, மிகவும் இயல்பாக அழகு நிலையத்தில் ஹெட் மசாஜ் செய்துகொண்டு சுமார் 3 மணி நேரம் செலவழிப்பது பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே அவர் புகுந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதால், இந்த சிசிடிவி காட்சி தற்போதைய போலீஸ் விசாரணையில் ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளதுடன், வழக்கின் தீவிரத்தையும் அதிகரித்துள்ளது.

Muthu Mani

Recent Posts

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

56 seconds ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

4 minutes ago

ரூ.70 கோடி பேரம்… ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக…. தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா பிளான்?…. குதிரை பேரத்தில் சிக்கிய தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…

5 minutes ago

நள்ளிரவில் வந்த ஹேப்பி நியூஸ்…. ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்…. கணக்கில் தடாலடியாக ஏறிய ரூ.12,000…. அரசு கொடுத்த அதிரடி தீபாவளி கிஃப்ட்….!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…

10 minutes ago

ஐயோ… பரசூட் விரியல… காப்பாத்துங்க… 2,000 அடி உயரத்தில் துடித்த… ரஷிய வீரர் கொடூர பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…

12 minutes ago

நவம்பர் 15-ல் உருமாறும் அசுர புயல்.. இந்த மாவட்ட மக்களுக்கு ரெட் அலர்ட்?…. சென்னை, ஆந்திராவுக்கு ’முரசு’ ரேஞ்ச் ஆபத்து….!

தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்…

14 minutes ago