“இது மட்டும் நடந்தா இடைத்தேர்தல் அவுட்”…. முதல்வர் விஜய்க்கு மேஜைக்கு வந்த ரகசிய ரிப்போர்ட்…. தேர்தல் கூட்டணியில் திடீர் சிக்கல்…..!

Spread the love

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய கூட்டணி உருவெடுத்துள்ள போதிலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற இந்தக் கூட்டணி வலிமை மட்டுமே போதுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, களத்தில் வலுவான வாக்கு வங்கியையும் தொண்டர் பலத்தையும் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணியில் இணையாதது தவெக தலைமைக்கு பெரும் அரசியல் நெருக்கடியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் என்பது வெறும் கட்சித் தலைவர்களின் கூட்டணி சேர்க்கை மட்டுமல்லாமல், அடிமட்டத் தொண்டர்களின் ஒருங்கிணைப்பையும் பொறுத்தே அமையும் என்பதால், கம்யூனிஸ்டுகளின் விலகல் தவெகவின் வெற்றிக்கான வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனிடையே, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களின் உரைகள் தொடர்பாக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனே பகிரங்கமாக விமர்சனம் செய்திருப்பது தவெக கூட்டணியின் உட்கட்சி பூசலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக் தலைவர்களிடையே நிலவும் இத்தகைய முரண்பாடான கருத்துக்கள் மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, “வெறும் கூட்டணி கணக்குகள் மட்டுமே தேர்தலில் வெற்றியைத் தந்துவிடாது; களப்பணியும் தெளிவான அரசியல் மூலோபாயமுமே அவசியம்” என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் தவெக தலைமைக்கு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

13 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

21 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

27 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

43 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

50 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

1 மணத்தியாலம் ago