படிக்கிற வயதில் இப்படியா….? “கையில் கிளவுஸ்… தலைமை ஆசிரியையின் வீட்டுக்குள் புகுந்த மாணவர்கள்…” 4 லட்சத்திற்காக அரங்கேறிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் கொண்டமலேபள்ளியில் உள்ள நாகார்ஜுனா தனியார் பள்ளியின் முதல்வர் ரூபாரெட்டி என்பவர், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், இப்ராஹிம்பட்டணம் அருகே 3 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதும், மற்ற இருவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது போலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொலையாளிகள் தடயம் மற்றும் கைரேகை சிக்காமல் இருக்கக் கைகளில் கிளவுஸ் அணிந்து வீட்டிற்குள் புகுந்து இக்கொடூரத்தைச் செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சுமார் 80க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய போலிஸார், இறுதியில் மாணவர்களைக் கைது செய்தனர். வீட்லிருந்த 4 லட்சம் ரூபாய் பணத்திற்காக இக்கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

48 minutes ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

1 மணத்தியாலம் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

1 மணத்தியாலம் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

2 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

2 மணத்தியாலங்கள் ago